Thursday, May 24, 2007

திருடர்கள்

வெறுமையாய்
காரணங்கள் வளர்த்து
பேசிக்கொண்டிருப்போம்-
மணிக்கணக்காய்.
பின்
சட்டென முளைக்கும்
கேள்வியொன்று
வார்த்தைகளை விழுங்கி
மௌனம் வளர்க்கும்.
காதலை சொல்லும்
தருணம் இதுவென
அறிந்தும், அறியாமல்
நான் சிரிக்க...
புரிந்தும், புரியாமல்
நீ சிரிப்பாய்...

1 comments:

Rajalakshmi Subramaniam said...

Really expressive :-)