வானம்
அழுதுக் கொண்டிருந்த
நாளொன்றில்,
முறிந்துபோன
உன் காதல் கதையை
என்னிடம்
சொல்லி அழுதாய்.
சமயம்
கூடிக்கிடப்பதை உணர்ந்து
உனைத் தேற்றி
என் காதலைச்
சொல்ல முனைகையில்,
சட்டென,
மேகம் விலகி
சூரியன் சுட்டது..!
Wednesday, October 31, 2007
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment