Wednesday, November 28, 2007

அடக்கடவுளே

சிறு பார்வையாலும்
சின்னஞ்சிறு புன்னகையாலும்
தினம் தினம்
உயிரை குடிப்பவள்-
நேற்று மாலை
அறிவுரை கூறுகிறாள்,
புகைப்பிடித்தல்
உயிருக்கு கேடென்று..!