Monday, December 10, 2007

அப்புறம்

பேசிக்கொண்டேயிருக்கையில்
வார்த்தைக்கு ஒருமுறை,
'அப்புறம்' என்பாய்.
பின்,
பேசிக்கொள்ள
எதுவுமில்லை என்றாலும்
உன் 'அப்புறம்'களை கேட்கவே
வெறுமையான
வாக்கியங்கள் வளர்ப்பேன் -
ஒரு,
கிறுக்கனைப் போல்.

1 comments:

shaki said...

This is the feeling only who talks in cell for a long time can realize....My RAGA s very experienced guy.. The lost word suites him perfect....