Tuesday, December 11, 2007

மூன்றாம் வகை

முன்பெல்லாம்,
புரிந்துகொள்பவர்களுக்கு
புரிந்துகொள்ளாதவர்களுக்கு
- என
இருவகை கவிதை எழுதினேன்.
இனி உனக்கும் சேர்த்து
மூன்றாம் வகை
கவிதை எழுதுகிறேன்,
புரியாதது போல்
நடிப்பவர்களுக்கும்..

0 comments: