Wednesday, March 19, 2008

உச்சம்

விடியவிடிய
உன்னைப்பற்றி யோசித்துவிட்டு
எனையறியாமல்
தூங்கிப்போன இரவில் -
நீ வந்து
என்னை தட்டி எழுப்பி
'என்ன வேண்டும்..?' என்றாய்.
இதுபோதுமென்று
உனக்கொரு நன்றியை
சொல்லிவிட்டு,
மீண்டும் யோசிக்கஆரம்பித்துவிட்டேன்
உன்னைப்பற்றி..

1 comments:

Perfumes said...

Hello. This post is likeable, and your blog is very interesting, congratulations :-). I will add in my blogroll =). If possible gives a last there on my blog, it is about the Perfume, I hope you enjoy. The address is http://perfumes-brasil.blogspot.com. A hug.