இன்பமும், புன்னகையும்
மகிழ்ச்சியும்
அர்த்தங்கொண்ட நாளில்
கவிதையும், உன்னதமும்
அற்புதங்களும்
உதித்த திருநாளில்
வண்ணத்துபூச்சிகளும்
அழகுமீன்களும், பூனைக்குட்டிகளும்
தேவதைகளும்
கொண்டாடும் திருவிழாவொன்றில்
நீ பிறந்தாயென்று
சத்தியமாய் சொல்லமாட்டேன்
யாருக்கும்.. :-)
புதிய போராட்டம்...
1 week ago
7 comments:
:-)
ம்ம்ம்ம் :)) இதான் ரகசியத்த காப்பாத்தற லட்சணமா?? :)) கவிதை நன்று :)
நல்ல கவிதை எங்கிருந்தாலும் அங்கே திருஷ்டி.. ச்சே சாரி அங்கே இன்னும் அழகு சேர்க்கும் விதமாய் ஒளிரும் ஸ்ரீமதி வாழ்க...
//கார்க்கி said...
நல்ல கவிதை எங்கிருந்தாலும் அங்கே திருஷ்டி.. ச்சே சாரி அங்கே இன்னும் அழகு சேர்க்கும் விதமாய் ஒளிரும் ஸ்ரீமதி வாழ்க...//
பிசாசு... கிர்ர்ர்ர்ர்ர்ர்...
ayyo cute!!
இரவல் கிடைக்குமா இவ்வரிகள்... ஒரு important B'day kku?!
sweet :)
again and again this one force me to come ur blog da...lovely one. i have read this lot of times ..
Post a Comment